tag:blogger.com,1999:blog-26060360.post2144406947804772242..comments2022-03-24T01:00:50.251+05:30Comments on பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: நிஜத்தில் உள்ளதை அப்படியே சொல்லக்கூடாது - அமீர்Mohandosshttp://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26060360.post-18737141785693260642007-05-05T11:22:00.000+05:302007-05-05T11:22:00.000+05:30http://livingsmile.blogspot.com/2007/05/blog-post_...http://livingsmile.blogspot.com/2007/05/blog-post_02.html

எனது பார்வையை அறியை மேற்கொண்ட லிங்கில் தந்துள்ளேன். நன்றி!!லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-77479795935087088282007-05-03T07:25:00.000+05:302007-05-03T07:25:00.000+05:30I am really amazed to know this. Even he has not w...I am really amazed to know this. Even he has not worked as Assistant director for lot of movies. He only worked with Baala in nandha. Now he says that he has not seen any Foreign Films. That makes me to beleive that Ameer has lot to accomplish. Paruththi veeran seems to be the tip of the iceberg.

Sorry for the comment in English. I dont have fonts installed in my Laptop.

Mohan, Thanks for this useful copy-paste. I would have missed it since I dont visit kumudam.com regularly.

//அமீர்: ஒரு வேளை அந்த மாதிரியான உலக சினிமாக்களை எல்லாம் பார்க்காததுதான் என்னுடைய பலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் என்னுடைய மூன்று படங்களிலுமே எவ்விதக் கலப்படமும் இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீங்கள் குறிப்பிடும் உலக சினிமா அனுபவம் எல்லாம் ஒரு தூண்டுகோலுக்கான விஷயமாக அமையுமே ஒழிய, அதுவே முடிவாகி விடாது.

தீராநதி: உலக சினிமா அனுபவம் பெறுவதனால் நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயத்தை இன்னும் செழுமையாகச் சொல்ல அது உதவிகரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்?

அமீர்: நிச்சயமாக நீங்கள் குறிப்பிடுவதைப் போலான விஷயங்களுக்கு அது உதவியாக மட்டுமல்ல பேருதவியாகவே இருக்கும். கற்றுக்கொள்ளக் கூடாது என்பதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு கமல் என்னை அழைத்துப் பாராட்டினார். எல்லோரும் பின்னி விட்டீர்கள், அசத்தி விட்டீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், ‘இதோடு ஓய்ந்து விடாதீர்கள். இன்னும் வெகுதூரம் நீங்கள் ஓட வேண்டியது இருக்கிறது’ என்றார். அவரிடம் பிடித்த விஷயமே அதுதான். இந்த வயதிலும் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் பாருங்கள். ‘வெளி நாட்டிற்குச் சென்று சினிமாவைப் பற்றி நிறைய படியுங்கள்’ என்றார். நான் அவரிடம் ‘எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது’ என்றேன். ‘அதனால் என்ன ரஷ்யாவுக்குப் போய் படியுங்கள் அங்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியாது’ என்றார். எது ஒன்றும் தெரியவில்லை என்று முடங்கி விட வேண்டாம். எது எங்கு கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தி முன்னேறுங்கள் என்ற அவரின் அணுகு முறை என்னைக் கவர்ந்தது. ஆக என்ன சொல்ல வருகிறேன் என்றால் இனி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதுதான்.//Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-87333458941885531402007-05-03T01:27:00.000+05:302007-05-03T01:27:00.000+05:30அருமையான பேட்டி. நன்றி!!அருமையான பேட்டி. நன்றி!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-74304805560889760982007-05-02T23:23:00.000+05:302007-05-02T23:23:00.000+05:30siva pondicherryyes the Aritcle is supersiva
pondicherry

yes the Aritcle is supersiva007https://www.blogger.com/profile/15057891485868162555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-50072775463705297362007-05-02T23:21:00.000+05:302007-05-02T23:21:00.000+05:30sivapondicherryyes really super one film and this ...siva
pondicherry

yes really super one film and this Article thank you.siva007https://www.blogger.com/profile/15057891485868162555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-41721030695679243882007-05-02T23:19:00.000+05:302007-05-02T23:19:00.000+05:30The Director Thought is correct in the fram by fra...The Director Thought is correct in the fram by fram use village opitude is really Great this film very very like comedy with like with story ex for "Penathenni Character" now many film Hero talk some Ponch speach many of the People does not known why the Hero talk like this so this Paruthiveen any fram not like this ok Director Ameer we wish done many wonderful film with the son of soilsiva007https://www.blogger.com/profile/15057891485868162555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-47417352319850621962007-05-02T19:22:00.000+05:302007-05-02T19:22:00.000+05:30good one! thanks for the presentationgood one! thanks for the presentationOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-13871930121609554582007-05-02T19:11:00.000+05:302007-05-02T19:11:00.000+05:30அழகான பேட்டி.. பதிவிட்டமைக்கு நன்றி.அழகான பேட்டி..

பதிவிட்டமைக்கு நன்றி.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-60550283555362858242007-05-02T16:07:00.000+05:302007-05-02T16:07:00.000+05:30இந்த பேட்டியை வாசிக்க தந்தமைக்கு நன்றி.இந்த பேட்டியை வாசிக்க தந்தமைக்கு நன்றி.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.com