tag:blogger.com,1999:blog-26060360.post471076466810110512..comments2022-03-24T01:00:50.251+05:30Comments on பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கலைஞர் 50Mohandosshttp://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-26060360.post-8577477854259461582007-04-19T13:41:00.000+05:302007-04-19T13:41:00.000+05:30ஐயா! ஜீ.வி.க்கு ஒரு நன்றி-ன்னாவது போடக்கூடாதா?ஐயா!
ஜீ.வி.க்கு ஒரு நன்றி-ன்னாவது போடக்கூடாதா?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-47090772661828284282007-04-19T13:10:00.000+05:302007-04-19T13:10:00.000+05:30//‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம...//‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்துகொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம். இப்படி ஒரு பெரிய பிரச்னையைக்கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது. அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..!//

"ஒரு அரசு ஊழியர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தால் அது சட்டப்படி குற்றம். அவர் அரசு வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்." - இது தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிமுறைகளில் உள்ள ஒரு பகுதி.

//உடனே எழுந்த கலைஞர், ‘பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத்தானே தெரியும். அனந்தநாயகிக்கு எப்படி தெரியும்?’னு போட்டாரே ஒரு போடு. அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஆச்சு..’’//

உள்மனதில் எப்போதும் என்ன இருக்கிறதோ அதுதானே வெளியில் வரும்..

இங்கே பேசுபவருக்கும் வெட்கமில்லை. கேட்பவருக்கும் வெட்கமில்லை. 'பகுத்தறிவின்' விளைவுதான் இந்த வெட்கம்கெட்டத்தனம்.. வேறு என்ன சொல்வது?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-78630567522585150342007-04-19T13:02:00.000+05:302007-04-19T13:02:00.000+05:30கலைஞர் பற்றிய சிறப்புக் கட்டுரை சுவையாக இருக்கிறது...கலைஞர் பற்றிய சிறப்புக் கட்டுரை சுவையாக இருக்கிறது. பாராட்டுக்கள்

கலைஞரின் வயது நூற்றாண்டுகளைத் தொடட்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com