tag:blogger.com,1999:blog-26060360.post5603395725155595080..comments2022-03-24T01:00:50.251+05:30Comments on பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: மலரினும் மெல்லிய காமம்Mohandosshttp://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-26060360.post-67478495445605932822009-04-25T16:42:00.000+05:302009-04-25T16:42:00.000+05:30:-))
இன்னும் எத்தனை கதை சேர்த்து மாலையாக்கி தரப்ப...:-))

இன்னும் எத்தனை கதை சேர்த்து மாலையாக்கி தரப்போறிங்களோ.. ஆனா தனித்தனியா படிச்சதை விடவும் இப்படி மாத்தி படிக்க வித்தியாசமா இருக்குது.

என்ன பழைய்ய கரு தொலைஞ்சுடுச்சு. முன்னாடி அகிலாவை அம்மாதான் பொண்ணு பார்த்து கட்டி வைச்சாங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன். :-))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-63962348012345809092009-04-24T13:54:00.000+05:302009-04-24T13:54:00.000+05:30அனானி,
பதில் என் பதிவிலேயே இருக்கு.
"நீ செஞ்சது ...அனானி,

பதில் என் பதிவிலேயே இருக்கு.

"நீ செஞ்சது தப்பு, அப்படிப் பார்ப்பது அநாகரீகமாயிருக்கு! எந்தப் பொண்ணு கிட்டையும் அப்படி நடந்துக்கக்கூடாது"Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-2444812120467703532009-04-24T12:23:00.000+05:302009-04-24T12:23:00.000+05:30அறுவெறுப்பான கற்பனை
//பெரும்பாலும் அட்டிட்டியூட் ...அறுவெறுப்பான கற்பனை

//பெரும்பாலும் அட்டிட்டியூட் காண்பிக்கும் பெண்களிடம் கொஞ்சம் சீரியஸாய் வம்பிழுக்க அவர்களுக்குத் தெரியும்படி மார்புகளை வெறிப்பேன் சிறிது நேரம்.//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-86040144016729202352009-04-24T11:47:00.000+05:302009-04-24T11:47:00.000+05:30ரவிஷங்கர்,
நீளம் பற்றி எதுவும் சொல்ல விருப்பமில்ல...ரவிஷங்கர்,

நீளம் பற்றி எதுவும் சொல்ல விருப்பமில்லை.

உரையாடல்கள் இந்தக் கதையில் நான் விரும்பியதைவிடவும் அதிகமாக, மிக அதிகமாக இருக்கின்றன.Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-80514726340176165132009-04-23T11:07:00.000+05:302009-04-23T11:07:00.000+05:30நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.
இவ்வளவு நீளம் அவசியம...நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

இவ்வளவு நீளம் அவசியமா?

உரையாடல்கள் மூலம் சில பத்திகளில் உணர்ச்சிகளை கொண்டு
வந்திருக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com