tag:blogger.com,1999:blog-26060360.post6345231557175070301..comments2022-03-24T01:00:50.251+05:30Comments on பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: அங்க நிற்கிறார் கலாம்Mohandosshttp://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-26060360.post-1396602119854656212007-06-25T16:42:00.000+05:302007-06-25T16:42:00.000+05:30இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என்று இந்தியாவின் அடு...இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என்று இந்தியாவின் அடுத்த தலைமுறையினரை
தத்தம் துறையில் சிறப்புடனும் துடிப்புடனும் பணியாற்ற புதிய உத்வேகம் கொடுத்து
வெறும் அலங்காரப்பதவி என்று கருதப்பட்ட ஜனாதிபதி பதவியில் இருந்தும் நாட்டுக்கு
நல்லது செய்யமுடியும் என்று நிரூபித்த கலாமிற்கு எனது சிரந்தாழ்ந்த சலாம்.
அடுத்த ஜனாதிபதி காட்டிய இடத்தில் கையப்பமிடும் கைப்பாவையாக மாத்திரம் இருக்கக்கூடாது
என்று சொல்லாமல் செயலால் காட்டியுள்ளார். அதிகாரம் இல்லாவிட்டால் என்ன? பதவியின் மூலம்
பல நல்ல விஷயங்களை இளைஞர்களுக்கு சொல்லி வழி நடத்திச்செல்லமுடியும் என்கிற வழியினைக்காட்டியுள்ளார் கலாம்.
அடுத்து வருபவரும் இதை உணர்ந்து செயல்படுவார் என்று நம்புவோமாக.

மேற்கண்ட டிஸ்கி பின்னூட்டம் யுனித்தமிழில்.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-28194718351256484502007-06-25T14:53:00.000+05:302007-06-25T14:53:00.000+05:30þ¨Ç»÷¸û ÁüÚõ ÌÆ󨾸û ±ýÚ þó¾¢Â¡Å¢ý «Îò¾ ¾¨ÄӨȢɨ...þ¨Ç»÷¸û ÁüÚõ ÌÆ󨾸û ±ýÚ þó¾¢Â¡Å¢ý «Îò¾ ¾¨ÄӨȢɨÃ
¾ò¾õ ШÈ¢ø º¢ÈôÒ¼Ûõ ÐÊôÒ¼Ûõ À½¢Â¡üÈ Ò¾¢Â ¯ò§Å¸õ ¦¸¡ÎòÐ
¦ÅÚõ «Äí¸¡ÃôÀ¾Å¢ ±ýÚ ¸Õ¾ôÀ𼠃ɡ¾¢À¾¢ À¾Å¢Â¢ø þÕóÐõ ¿¡ðÎìÌ
¿øÄÐ ¦ºöÂÓÊÔõ ±ýÚ ¿¢åÀ¢ò¾ ¸Ä¡Á¢üÌ ±ÉÐ º¢Ãó¾¡úó¾ ºÄ¡õ.
«Îò¾ ƒÉ¡¾¢À¾¢ ¸¡ðÊ þ¼ò¾¢ø ¨¸¦Â¡ôÀÁ¢Îõ ¨¸ôÀ¡¨Å¡¸ Á¡ò¾¢Ãõ þÕì¸ìܼ¡Ð
±ýÚ ¦º¡øÄ¡Áø ¦ºÂÄ¡ø ¸¡ðÊÔûÇ¡÷. «¾¢¸¡Ãõ þøÄ¡Å¢ð¼¡ø ±ýÉ? À¾Å¢Â¢ý ãÄõ
ÀÄ ¿øÄ Å¢„Âí¸¨Ç þ¨Ç»÷¸ÙìÌ ¦º¡øÄ¢ ÅÆ¢ ¿¼ò¾¢î¦ºøÄÓÊÔõ ±ý¸¢È ÅƢ¢¨É측ðÊÔûÇ¡÷ ¸Ä¡õ.
«ÎòÐ ÅÕÀÅÕõ þ¨¾ ¯½÷óÐ ¦ºÂøÀÎÅ¡÷ ±ýÚ ¿õҧšÁ¡¸.V.P.Jaiganeshhttps://www.blogger.com/profile/02476334357590644000noreply@blogger.com