tag:blogger.com,1999:blog-26060360.post9186262587636737232..comments2022-03-24T01:00:50.251+05:30Comments on பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: மீண்டும் போட்டியிட கலாம் ரெடி?Mohandosshttp://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-26060360.post-87559627010449160762007-06-19T20:08:00.000+05:302007-06-19T20:08:00.000+05:30//பலரின் நிலைப்பாடு. பாக்கலாம் //பார்க்கலாம்//பலரின் நிலைப்பாடு. பாக்கலாம் //

பார்க்கலாம்உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-55182562228984816262007-06-19T19:32:00.000+05:302007-06-19T19:32:00.000+05:30------------------ //தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய...------------------
//தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதுசரி, ஒருபெண்ணான பிரதீபாவை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இருப்பதாக ....இன்னும் பதில் வரவில்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-25136266319156154102007-06-19T18:18:00.000+05:302007-06-19T18:18:00.000+05:30//மோகன்தாஸ் அரசியல்வாதிகளை விடுங்கள், நமது பதிவர்க...//மோகன்தாஸ் அரசியல்வாதிகளை விடுங்கள், நமது பதிவர்கள் கூட அதிகமாக ஆர்வம் காட்டாதது போல் தான் எனக்குத் தேன்றுகிறது.
சிவாஜி பற்றி மாஞ்சு மாஞ்சு எழுதுறாங்க, மற்றைய ஜாதி விசயத்திற்கு இன்னும் மெனக்"கெடு"ராங்க, ஆனால் அப்துல் கலாம் பற்றி யாரும் அவ்வளவாக வாய்திறந்தது மாதிரித் தெரியலையே ஏன்?//

என்ன சரா இப்படி சொல்லிட்ட... கலாமுக்கு உண்மையிலே ஆர்வம் இருந்தால் அதை விட பெரிய சந்தோசம் நமக்கு வேற என்ன சொல்லு... ஆனா அவருக்கு ஆர்வம் இல்லை என்பதை பல மாதங்களாக அவரின் பேட்டி கலந்து கொண்ட கூட்டத்தின் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்...

ஆக கலாம் கண்டிப்பாக போட்டியில் இல்லை என்று தான் அனைவரும் நினைத்து இருந்தோம். இப்ப மூன்றாம் அணி கலாமை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். இதில் வெற்றி அடைந்தால் அவர்களுக்கு தான் லாபம். கலாம் எதிர்த்து நம் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் ஒட்டு அளித்தால் சில மக்களின் எதிர்ப்புக்கு அவர்கள் ஆளாக கூட என்பது உண்மை.அதை நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பார்களா என்பதும் தெரியவில்லை.

கலாமிம் முடிவு தெரியாமல் இதில் கருத்து கூற ஏதும் இல்லை என்பது தான் பலரின் நிலைப்பாடு. பாக்கலாம்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-69783574200347577002007-06-19T17:09:00.000+05:302007-06-19T17:09:00.000+05:30மோகன்தாஸ் சொன்னது... அனானிமஸ் நீங்கள் என் பக்கத்தி...மோகன்தாஸ் சொன்னது...
அனானிமஸ் நீங்கள் என் பக்கத்திற்கு புது ஆள் போலிருக்கு நல்லாயிருங்க.

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

நீங்க ரெம்ப நல்லவன் என்று சொன்னாங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்க என்று, இந்த சீண்டலுக்கே இப்படி கோவிக்கிறீங்களே.

இந்தாள் ரெம்ப கெட்டவனய்யா:-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-87406602717217447502007-06-19T16:43:00.000+05:302007-06-19T16:43:00.000+05:30//தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பு...//தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

மோகன்தாஸ் அரசியல்வாதிகளை விடுங்கள், நமது பதிவர்கள் கூட அதிகமாக ஆர்வம் காட்டாதது போல் தான் எனக்குத் தேன்றுகிறது.
சிவாஜி பற்றி மாஞ்சு மாஞ்சு எழுதுறாங்க, மற்றைய ஜாதி விசயத்திற்கு இன்னும் மெனக்"கெடு"ராங்க, ஆனால் அப்துல் கலாம் பற்றி யாரும் அவ்வளவாக வாய்திறந்தது மாதிரித் தெரியலையே ஏன்?

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-27512998068944729582007-06-19T16:36:00.000+05:302007-06-19T16:36:00.000+05:30அனானிமஸ் நீங்கள் என் பக்கத்திற்கு புது ஆள் போலிருக...அனானிமஸ் நீங்கள் என் பக்கத்திற்கு புது ஆள் போலிருக்கு நல்லாயிருங்க.

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-11275656564010693062007-06-19T16:30:00.000+05:302007-06-19T16:30:00.000+05:30இது நல்லா இருக்கே பின்னூட்டம் வராவிட்டால், வெளியிட...இது நல்லா இருக்கே பின்னூட்டம் வராவிட்டால், வெளியிடமுடியாது என்று நாமே பின்னூட்டம் போட்டுக்கொள்ளலாம்:-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26060360.post-23768652457860405212007-06-19T16:25:00.000+05:302007-06-19T16:25:00.000+05:30அனானிமஸ் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாது.மாப...அனானிமஸ் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாது.

மாப்பு.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.com