I'm not a plastic bag!!!



நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து
எனை உடுத்து
நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும்
உன்பேர் மெல்ல நான் சொன்னதும்
என்வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஒருநாள் உன்னைக் காணாவிடில்
எங்கே என் அன்பென்று கேட்கின்றன
நீவந்தால் மறுகணம் விடியுமென் வானமே
மழையில் நீ நனைகையில்
எனக்கு காய்ச்சல் வரும்
வெய்யிலில் நீ நடக்கையில்
எனக்கு வேர்வை வரும்
உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று

இளையவளின் இடை ஒரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்ட கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீதொட்டால் நிலவினின் கரைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
உனக்கு நீ எனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது





















கவிதை வரிகள் - காதலர் தினம் படத்தின் ரோஜா ரோஜா பாடல் வரிகள்.

Weekend ஜொள்ளு































மேற்கண்ட புகைப்படங்கள் ஷக்கிராவினுடையது, கீழ்க்காணுபவை சல்மா ஹயக்கினுடயவை.

























ஸ்பானிஷ் மொழியின் மேல் "தீவிர" ஆர்வம்/காதல் கொண்ட, மேற்படி அழகிகளின் புகைப்படங்களைக் கேட்ட அன்பருக்கு காணிக்கையாக்குகிறேன். அவருக்கு "ஸ்பானிய" பிகர் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

தல, நீங்க இங்க வந்து பின்னூட்டம் போட்டு நீங்கதான் கேட்டீங்கன்னு சொல்லலாம்.