Showing posts with label Maria Sharapova. Show all posts
Showing posts with label Maria Sharapova. Show all posts

அமேரிக்க ஏகாதிபத்யம் ஒழிக!!!



























நான் இப்படி இரண்டொரு இடங்களில் எழுதப்போய் கேட்டாங்களே ஒரு கேள்வி, "ஏன்யா இப்படி அமேரிக்க ஏகாதிபத்யம்னு புலம்புற உன் விசாவை எப்பவும் ரிஜக்ட் பண்ணிட்டாங்களான்னு". என்ன பதில் நான் சொல்லமுடியும் சொல்லுங்க எது எழுதினாலும் உள்குத்து கண்டுபிடிக்கிறாங்க. நான் பாவம் இல்லையா!!!