வர்தேமே தேக்கோ வஹா ஏக் அஸி கமல் ஹே
உர்துகே ஷாயற் கலீப்கீஹோ கோயி கஸல் ஹே
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே
என் கண்மணி என் காதோடு சொல் உன் முகவரி
என்னாலுமே என்பாட்டுக்கு நீ முதல்வரி
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கய்யாமின் கவிதையா
உன்னுடைய நெற்றி உன்னைப் பற்றிக் கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உந்தன் பொட்டு சொல்லுதே
என்னுடைய பார்வை கழுகுப்பார்வை தெரிஞ்சிக்கோ
எனக்கிருக்கும் சக்தி பராசக்தி புரிஞ்சிக்கோ
கால் கொளுசு தான் கலகலக்குது
கையின் வளையல் காது குளிர கானம் பாட
போட்டிருக்கும் கோஷா வேஷம் பேஷா பொருந்துதே
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே
வெண்ணிலவின் தேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிறு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்புத் தோழி
படம் - தொட்டால் பூ மலரும்
இசை - யுவன் சங்கர் ராஜா
தீபாவளி ஸ்பெஷல் ஜொள்ளு
Wednesday, November 07, 2007 | Labels: Hayden Panettiere, Weekend ஜொள்ளு | 2 Comments
PIT நவம்பர் போட்டி - பெங்களூர் சாலைகள்
முதலிரண்டும் தான் போட்டிக்கு, நாங்கள் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையுமே சாலைகள் எங்கள் போட்டோக்களில் இடம்பெறும் ஒரு விஷயம் தான். மேலிருக்கும் புகைப்படங்கள் போட்டிக்காகவே எடுத்தவை.
Tuesday, November 06, 2007 | Labels: புகைப்படங்கள் | 4 Comments
Subscribe to:
Posts (Atom)