ஆஸ்கர் விருதுகள் - நாமினேஷன்
Back to Top

No country for old man மற்றும் There will be blood இரண்டு படங்களுக்கும் அதிகபட்சமாக எட்டு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன, ஜார்ஜ் க்ளூனியின் Michael Clayton மற்றும் Atonement ற்கு ஏழு விருதுப் பரிந்துரைகள் கிடைத்திருக்கின்றன.