இரண்டு கேள்விகளும் அதற்கான பதில்களும் பதில்களை நிறுவுதலும்

இது ஒரு "A" பதிவு; பார்க்க விரும்பாதவர்களை அப்படியே அபீட் ஆகும் படி கேட்டுக் கொள்கிறேன்.

சமீபகாலத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில என்னிடம் புன்னகையை வரவழைத்தன சில கோபத்தை சில இயலாமையை சில முகமூடிகளுக்கு பின்னாலான என் முகத்தை அறியும் கேள்விகள்.

அதில் புன்னகையை வரவழைத்த கேள்விகளுக்கான பதிலை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

கேள்வி நம்பர் ஒன்று - Weekend ஜொள்ளு போடவில்லை இரண்டுவாரமாய் திருந்திவிட்டேனா?

கேள்வி நம்பர் இரண்டு - பாரீஸ் ஹில்டனை மறந்துவிட்டேனா?

இரண்டிற்குமான ஒரே பதில் இல்லை என்பது தான். பதிவு என் பதிலை நிறுவுவதாக நினைக்கிறேன். இப்போதைக்கு வுடு ஜூட்டு...

PS: இந்தக் கேள்வியைக் கேட்ட நண்பர்களுக்கு சமர்ப்பணம்!!!

என்னுடைய போர்ட்ராய்ட் போட்டி படங்கள்

இவைகள் தான் என்னுடைய ப்ரோர்ட்ராய்ட் போட்டிக்கான படங்கள்.

எச்சூஸ் மீ என்ன நடக்குது இங்க?படம் எடுத்தவரின் வேண்டுகோளுக்கிணங்க படத்தை எடுத்த நபர் யாரென்று சொல்லமாட்டேன். நான் இந்த விளையாட்டில் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் போட்டுத்தான் தீரணும் என்று அடம்பிடித்த இன்னொரு நண்பருக்கு மட்டும் கண்டணங்கள்