இரண்டு கேள்விகளும் அதற்கான பதில்களும் பதில்களை நிறுவுதலும்

இது ஒரு "A" பதிவு; பார்க்க விரும்பாதவர்களை அப்படியே அபீட் ஆகும் படி கேட்டுக் கொள்கிறேன்.

சமீபகாலத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில என்னிடம் புன்னகையை வரவழைத்தன சில கோபத்தை சில இயலாமையை சில முகமூடிகளுக்கு பின்னாலான என் முகத்தை அறியும் கேள்விகள்.

அதில் புன்னகையை வரவழைத்த கேள்விகளுக்கான பதிலை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

கேள்வி நம்பர் ஒன்று - Weekend ஜொள்ளு போடவில்லை இரண்டுவாரமாய் திருந்திவிட்டேனா?

கேள்வி நம்பர் இரண்டு - பாரீஸ் ஹில்டனை மறந்துவிட்டேனா?

இரண்டிற்குமான ஒரே பதில் இல்லை என்பது தான். பதிவு என் பதிலை நிறுவுவதாக நினைக்கிறேன். இப்போதைக்கு வுடு ஜூட்டு...

PS: இந்தக் கேள்வியைக் கேட்ட நண்பர்களுக்கு சமர்ப்பணம்!!!

6 comments:

Anonymous said...

நிருவுதலும் ரு வருமா? று வருமா?

மோகன்தாஸ் said...

நிரூபித்தலுக்குத்தான் ரூ அன்னா வரும்; நிறுவுதலுக்கு று அன்னா வரும்... மாத்திட்டேன்.

மொக்கை ராசு said...

உங்கள் பதிவு தேர்வாகி இருக்கிறது. வாழ்த்துக்கள்

Anonymous said...

இதில் என்னவொரு சிக்கல் என்றால் தமிழ்மணத்தில் ரு என்றே வந்து கொண்டு இருக்கப்போகிறது, இந்த படங்ளுக்கு எமது அன்பர்கள் போடும் பின்னூட்டங்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

திருந்தவே மாட்டியாப்பூ..

சோகமான பூனை said...

நல்ல கட்டையாக இருக்கும் இந்த நாரீமணிக்கு எதற்கு மிதப்பான்?

சோகமான பூனை