என்னுடைய போர்ட்ராய்ட் போட்டி படங்கள்

இவைகள் தான் என்னுடைய ப்ரோர்ட்ராய்ட் போட்டிக்கான படங்கள்.

10 comments:

லக்ஷ்மி said...

ஒரு சின்ன கட்டம், அதுக்குள்ள சிவப்புல ஒரு பெருக்கல் குறி. இதையே மூணு தபா வேற போட்டால் என்ன அர்த்தம்? இதைப்போட மாமல்லபுரம் வேற போகணுமா? :-)
அதாவது, என்ன சொல்லவர்ரேன்னா, படம் தெரியலை ராசா.அவ்ளோதான்.

ramachandranusha said...

சூப்பர், இது பின்நவீனத்துவ வகையா? ஏன் என்றால் ஒண்ணுமே தெரியலையே :-)
பி.கு ஒரு வேளை இதுதான் மாடர்ன் ஆர்ட்டோ????

ஆதிபகவன் said...

நல்ல படங்கள்............

இரண்டாவது படத்தில் இருப்பவர்க்கு அப்படி என்ன சோகம்?

Jayakanthan - ஜெயகாந்தன் said...

இரண்டாவது படம் நல்லா கம்போஸ் பண்ணியிருக்கீங்க.. (Background blurred..). வாழ்த்துக்கள்!

மோகன்தாஸ் said...

லக்ஷ்மி, உஷா - பிரதியை, பிரதி தன்னுடயை நிலையை மறந்து அல்லது மறைத்து அல்லது மறைக்கப்பட்டு இருந்த இருக்கப்போகிற இருக்கிற ஒரு நிலையில் அமைப்பில் எண்ணத்தில் உருவாக்கத்தில் பார்த்துவிட்டு குற்றம் சொல்வது சரியானதாக என்னுடைய கருத்தாக்க மனோநிலை ஒப்புக்கொள்ளவில்லை ;-)

மோகன்தாஸ் said...

ஆதி பகவன் அந்த விஷயத்தை கடைசியில் சொல்லுறன் சரியா?

வெட்டிப்பயல் said...

படங்கள் அருமை...

ரெண்டாவது படத்துல இருக்கறவர எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு...

அப்பறம், பெண்கள் கண்களுக்கு தெரியாமல் படம் போடுவது எப்படினு ஒரு பதிவு போட்டால் பரவாயில்லை. எங்களுக்கு எல்லாம் உதவியா இருக்கும் ;)

மோகன்தாஸ் said...

பாலாஜி படத்தில் இருப்பவரை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு தான் என்றாலும். மெட்ராஸில் இருந்திருந்தீர்கள் என்றால் வாய்ப்புக்களை குறைக்கவில்லை.

//அப்பறம், பெண்கள் கண்களுக்கு தெரியாமல் படம் போடுவது எப்படினு ஒரு பதிவு போட்டால் பரவாயில்லை. எங்களுக்கு எல்லாம் உதவியா இருக்கும் ;)//

ஏன்யா - உங்களுக்கு இந்த கொலைவெறி...

அபி அப்பா said...

சரியான ஆனாதீக்கவாதிப்பா நீர்! தன் படம் கூட பெண்களுக்கு தெரிய கூடாதுன்னு என்னவோ வித்தை செஞ்சு வச்சிருக்க பாருப்பா அங்க தான் நிக்கிறே!:-))

Boston Bala said...

இரண்டாவது படம் பிடிச்சிருக்கு