உங்கள் வீடு என் பக்கத்தில்

உங்கள் வீடு அமேரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ ஆஸ்திரேலியாவிலோ இருக்கிறதா. அட்ரஸ்ஸை ஆங்கிலத்தில் கீழுள்ள டெக்ஸ் பாக்ஸில் கொடுத்துவிட்டு. Go! வைக் கிளிக்கினால் உங்கள் வீடு என் பக்கத்தில். என்ஜாய் மாடி.

உதாரணத்திற்கு ஒரு சாம்பிள் அட்ரெஸ் உள்ளது பக்கத்தில் வெறும் Go! வைக் கிளிக்கிப் பார்க்கலாம். எக்ஜாம்பிளுக்கு கொடுத்துறுக்கிறது ஜார்ஜ் புஷ்ஷோட அட்ரெஸ். ஹிஹி.4 comments:

Anonymous said...

புஷ்ஷைக் காட்டிக்கொடுத்த உங்களைக் கண்டிக்கிறேன்.

உங்களால மட்டும் எப்படி முடியுது இப்படியெல்லாம்.

மோகன்தாஸ் said...

ஓசாமா பின்லேடனின் அட்ரெஸ் கொடுத்தீங்கன்னா டிரைப் பண்ணிப் பார்க்கிறேன். ;)

ஆதிபகவன் said...

கனடாவில் எல்லா அட்ரசையும் தப்பாத்தான் காட்டுது !!!:))))

மோகன்தாஸ் said...

அண்ணாச்சி அது அமேரிக்காவுக்கு ஒர்க் ஆகும்னு தெரியும். கொஞ்சம் கொஞ்சம் ஐரோப்பா மற்று ஆஸ்திரேலியாவும் ஒர்க் ஆகும்னு நினைக்கிறேன்.

கனடா பற்றித் தெரியலை. விசாரிச்சுப் பார்க்கிறேன். டெஸ்ட் செய்து சொன்னதற்கு என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன்.