Beyonce & Shakira - “Beautiful Liar”

ஏற்கனவே ஷக்கிராவைப் பார்த்து நான் விட்ட ஜொள்ளைப் பார்த்திருப்பீர்கள். இப்ப என்னடான்னா ஷக்கிராவும், பியான்ஸேவும் சேர்ந்து ஒரு ஆல்பம் போட்டிருக்கிறார்கள்.





பார்த்த விழி பார்த்தபடி
பூத்து இருக்க
காத்திருந்த காட்சியிங்கு
காணக்கிடைக்க...

0 comments: