Australia Screwing Ireland

அயர்லாந்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அடுத்தடுத்து நான்கு விக்கெட்களைப் பறிகொடுத்து, 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த ஆட்டத்திற்கு முன் ரிக்கி பாண்டிங், அயர்லாந்து அணியின் நான்கைந்து வீரர்கள் வாழ்க்கையிலேயே இப்படி விளையாடியத்தில் என்பது விளையாடினால் தான் கேவலமான தோல்வியை தவிர்க்க முடியும் என்று சொன்னது நினைவில் கொள்ளக்கூடியது.

இந்த அயர்லாந்து அணிதான் பாகிஸ்தானை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

1 comments:

வடுவூர் குமார் said...

வாழ்க்கையிலேயே இப்படி விளையாடியத்தில் என்பது விளையாடினால்

புரியவில்லையே!!
என்னவோ ஏதோ மிஸ்ஸிங்.