Sivaji film download - DVD quality

சீக்கிரம் சீக்கிரம், பேன்ட்வித் கொஞ்சமாயிருக்கு. பேன்ட்வித் தீந்து காரித் துப்புறதுக்குள்ள அள்ளிக்கோங்க. அப்புறமா அங்க நொட்டான் இங்க நொள்ளை அப்படின்னா எனக்கு கோபம் வந்திரும் சொல்லிட்டேன். ஒரு இருபது பேர் பண்ணலாம்னு நினைக்கிறேன்.

அப்பாடி இவ்வளவுதான் வரும்னு நினைக்கிறேன். இப்ப வரவர இதைப் பத்தி வர்ற மெய்ல்களும் கமெண்ட்களும் ஏகமாகிவிட்டன. நான் இப்ப லிங்கெல்லாம் ஒன்னும் கொடுக்குறதாயில்லை.

அப்ப எதுக்கு இந்தப் பதிவுன்னு கேக்குறீங்களா? சூடான பதிவுகள் பகுதியில் உங்க பக்கம் இல்லாமல் இருக்கிறதேயில்லையே அது எப்படின்னு நேத்தி ஒரு "மூத்த" பதிவர் கேட்டதுக்காக அவரிடம் சொன்ன ஐடியாதான் இது. ஆனா அவர் தன்மானம் இல்லாம இந்த மாதிரி பதிவெல்லாம் போடமுடியாதுன்னு சொன்னதால நாம ஒரு டிரை பண்ணுறேன். சூடான பதிவில் வந்துடுமா?

அப்படி வரவைக்கிறதுக்காக பதிவை சூடாக்குறேன் இப்படி.

பதிவை சூடாக்க உதவிய பெனோலொப் க்ரூஸ் அவர்களுக்கு நன்றிகள்.

41 comments:

மின்னுது மின்னல் said...

பெனோலொப் க்ரூஸ் அவர்களுக்கு நன்றிகள்.

நாமக்கல் சிபி said...

உம்ம தலைல இடி விழ!

குட்டிபிசாசு said...

இரத்தம் கக்கி சாக போறீங்க!! ஜக்கம்மா சொல்றா! ஜக்கம்மா சொல்றா!!

மோகன்தாஸ் said...

வந்தாச்சு வந்தாச்சு

மோகன்தாஸ் said...

என்னமோ பார்க்க பாவமாயிருக்கு ஒரு மெய்ல் தட்டிவிட்டா அனுப்புறேன் லிங்கை.

நம்பிக்கையிருப்பவர்கள் அனுப்பலாம்.

mohandoss.i@gmail.com

மோகன்தாஸ் said...

ஒரு கூடுதல் தகவல், மெய்ல் ஐடியுடன் வரும் பின்னூட்டங்கள் பதிவிடப்படாது. நம்பலாம்.

லொடுக்கு said...

//நீங்களும் சொல்லுங்க ஏதாச்சும்//

என்னத்த சொல்ல. ஏடாகூடமா எல்லாரும் சொல்வாங்க வாங்கி கட்டிக்குங்க.

ரஜினி வெறியன் said...

நீ உருப்படமாட்டே.

சிவாஜி said...

பெங்களூரூ அதிரனுமா?

குட்டிபிசாசு said...

தலைவா!!
ஒரு தடவை எமாந்தது போதாதா!!இதுக்கு மேலயும் நம்புரதுக்கு நாண்டுக்கலாம்!!

உண்மை said...

Very hot :)

Anonymous said...

நீ உருப்படவே மாட்டா, பிடி சாபம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இவ்வளவும் சொன்னது போதாதா, பின்னூட்டம் சும்மா அதிருதில்ல........

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மோகன்தாஸ் said...

எக்ஸ்கியூஸ் மி அனானிமஸ், நான் வீட்டுக்குப் போறேன், நாளைக்கு மொத்தமா வந்து டெலிட் செய்துக்குறேன் நீங்க போடுற பின்னூட்டங்களை.

வர்ட்டா...

Anonymous said...

என்னய்யா என்னபாத்தே அதிரூறீரு நம்ம பசங்க வருவாங்க அப்ப என்ன செய்ய்வ்வீரு.

Anonymous said...

மோகன்தாஸ் hat gesagt...
எக்ஸ்கியூஸ் மி அனானிமஸ், நான் வீட்டுக்குப் போறேன், நாளைக்கு மொத்தமா வந்து டெலிட் செய்துக்குறேன் நீங்க போடுற பின்னூட்டங்களை.

நீரு சூடாயிட்டீரா? அல்லது பதிவு சூடாயிட்டுதா? டெஸ்டா பண்ணிறீரு.

மோகன்தாஸ் said...

வீட்டுக்கு வந்தாச்சு, மணி 1.30 AM. நாளைக்கு முக்கிய வேலையிருக்கு, அதனால் இன்னும் அரைமணிநேரம் வேணும்னா விளையாடிப் பார்க்கலாம்.

நான் ரெடி. ஆனா ரெண்டு மணிக்கு எக்ஸ்கேப் ஆய்டுவேன் சொல்லிட்டேன்.

மின்னுது மின்னல் said...

என்னயிது எடம் ரொம்ப சூடா இருக்கு...:)

Anonymous said...

வீடியோவை மெயிலில் அனுப்பிய அன்பு அண்ணனுக்கு ஜே!

Anonymous said...

யே நீ அடங்கவே மாட்டியா!

மோகன்தாஸ் said...

//நம்ம பசங்க வருவாங்க அப்ப என்ன செய்ய்வ்வீரு.//

கண்ணா பன்னிங்க தான் கூட்டமாவரும், சிங்கம் சிங்கிளாவே டெலிட் பண்ணும். ஹாஹா

மோகன்தாஸ் said...

//வீடியோவை மெயிலில் அனுப்பிய அன்பு அண்ணனுக்கு ஜே!//

யோவ் நான் அனுப்பவே இல்லை, நீ வேற புதுசா கிளப்பாதய்யா! வேண்டாம் விட்டிறு.

ராயல்ஜி said...

Anonymous said...
வீடியோவை மெயிலில் அனுப்பிய அன்பு அண்ணனுக்கு ஜே!
///
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

மோகன்தாஸ் said...

"Anonymous said...
வீடியோவை மெயிலில் அனுப்பிய அன்பு அண்ணனுக்கு ஜே!
///
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"

இந்த ஆட்டத்தை நான் ஒத்துக்க மாட்டேன். என்னை மாட்டிவிட முயல்கிறீர்கள்.

நான் எங்கய்யா அனுப்பினேன்.

நல்லா இரு said...

யோவ் நான் அனுப்பவே இல்லை, நீ வேற புதுசா கிளப்பாதய்யா! வேண்டாம் விட்டிறு.
//

அவருதான் அனுப்பலனு சொல்லுறாருல நகரு

Anonymous said...

மோகன்தாஸ் சொன்னது...
//நம்ம பசங்க வருவாங்க அப்ப என்ன செய்ய்வ்வீரு.//

கண்ணா பன்னிங்க தான் கூட்டமாவரும், சிங்கம் சிங்கிளாவே டெலிட் பண்ணும். ஹாஹா

சிங்கம் தனிய வந்து எங்கய்யா பாத்து இருக்கிறீரு, சொல்லுறவன் கேனயன் என்றா உம்ம புத்தி எங்க போச்சு........

Anonymous said...

//முயல்கிறீர்கள்//

என்ன முயல்கிறோம் ஆமைங்கிறோம்

ராயல்ஜி சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்

மோகன்தாஸ் said...

//சிங்கம் தனிய வந்து எங்கய்யா பாத்து இருக்கிறீரு, சொல்லுறவன் கேனயன் என்றா உம்ம புத்தி எங்க போச்சு........//

என் புத்தியை நேத்தி இதே பூனை தூக்கிக்கிட்டுய்டுச்சு. இப்ப என்னாங்கிற

மோகன்தாஸ் said...

அண்ணாச்சிங்களா நான் தனியாவே 1000 பின்னூட்டம் போட்டவன். உங்க விளையாட்டுக்கெல்லாம் பயப்படுவேனா

Anonymous said...

மோகன்தாஸ் சொன்னது...
//வீடியோவை மெயிலில் அனுப்பிய அன்பு அண்ணனுக்கு ஜே!//

யோவ் நான் அனுப்பவே இல்லை, நீ வேற புதுசா கிளப்பாதய்யா! வேண்டாம் விட்டிறு.


அண்ணாத்த டவுன்லோடு ஸ்பீடு கம்மியா இருக்கு என்ன பண்ண?

மோகன்தாஸ் said...

ம்ம், பில்கேட்ஸ் கிட்ட கம்ப்ளய்ண்ட் பண்ணு!

யோவ் சொன்னா கேக்க மாட்டீங்க,

நான் லிங்க் அனுப்புல அனுப்புல அனுப்புல, நான் அவன் இல்லை!!!

Anonymous said...

அப்ப யாருய்யா அந்த நல்லவன்?

மோகன்தாஸ் said...

அது எனக்கு எப்படிங்க தெரியும். நான் அவன் இல்லைங்கிறது தான் தெரியும்.

புரிஞ்சுதோ!!!

மோகன்தாஸ் said...

சரி ஆட்டம் முடிஞ்சிருச்சு. நான் தூங்குறேன்....

செல்வேந்திரன் said...

மோகன் தாஸ் தாங்கள் அனுப்பிய யூ.ஆர்.எல்லில் ப்ளூ பிலிம்கள் வருகின்றது. வேறு யாருக்கும் அனுப்பி விட வேண்டாம்.

Man in Blue said...

//செல்வேந்திரன் said...
மோகன் தாஸ் தாங்கள் அனுப்பிய யூ.ஆர்.எல்லில் ப்ளூ பிலிம்கள் வருகின்றது. வேறு யாருக்கும் அனுப்பி விட வேண்டாம்.
//
யோவ் அப்ப எனக்கு அனுப்புய்யா.

azhagesan said...

அய்யா உங்களை ஒருபோதும் உருப்படவே மாட்டீர்கள் என்று திட்ட வேண்டும் போல் உள்ளது. அதற்கு முன் ஒரு சோதனையாக இப்பின்னூட்டம்.

azhagesan75@gmail.com

என்ற முகவரிக்கு அந்த கருமாந்திர(அதான் சிவாஜி) லிங்கை அனுப்பி வைக்கின்றீர்களா! இந்த காமடியனின் படத்தை காசு கொடுத்து பார்க்கக் கூடாது என்ற வைராக்கியம். உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்

தோழமையுடன்
அழகேசன்

மோகன்தாஸ் said...

அழகேசன் மெய்ல் வருமா என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருக்காதீர்கள்.

வராது ;)

நாமக்கல் சிபி said...

மோகன்தாஸ்!
நீங்க அனுப்பிய லிங்க்ல போய் டவுண்லோடு பண்ணி படத்தை ஒருவழியா பார்த்துட்டேன்!

பிக்சர் குவாலிட்டிதான் கொஞ்சம் சரியிலை! ஆடியோவும் கொஞ்சம் சொதப்பல்தான்!

:(