ஏன் சிம்பு ஏன்!!!இந்த மாதிரி போஸ் கொடுக்கப்போய் தான் எங்கத்தல அஜீத்தை கவுத்தானுங்க. இப்ப அடுத்தது நீயா?

‘‘ ‘கெட்டவன்’ உங்கள் சொந்தக் கதையா?’’

‘‘ஆமா! மறுக்க மாட்டேன். பெண்கள் நம்ம மேல ஏற்-படுத்துற பாதிப்பு இருக்கே, அது ஆழமான ஈடுபாடு. என் காதல் ஊருக்கே தெரியும். ஆனா, பார்த்துட்டே இருந்த, பேசிட்டே இருந்த, ஊறிட்டே இருந்த அன்பெல்-லாம் இப்போ என்னாச்சு?

சார், பெண் மனது நம்மை நினைக்கிறது, ராத்திரி அவங்க தூங்குற வரைக்கும்தான். அதுவே ஆண் மனது ஒரு பெண்ணை நினைக்கிறது சாகுற வரைக்கும். இதையும் ‘கெட்டவன்’ல சொல்றேன். ‘ஒரு மனுஷனுக்கு மூணு முகம் இருக்கு. நான் யாருன்னு உலகம் புரிஞ்சு வெச்சிருக்கிறது ஒரு முகம்; நான் யாருன்னு எனக்குள் உணர்ந்து- வெச்சிருக்கேனே... அது ஒரு முகம்; உண்மையான நான்கிறது மூணாவது முகம்’னு ஒரு தடவை கமல் சார் சொன்னார். நான் இந்த மூணு முகத்தையும் ‘கெட்டவன்’ல காட்டப் போறேன்.’’

something


ஏன்னா இப்பல்லாம் ஒரு கதை எழுதி படம் எடுத்தா அது என்கதைன்னு நாலு பேர் கேஸ் போடுறாங்க சார் இப்படி ஒரு மேட்டர் சொல்லிட்டா பிரச்சனை வராது பாருங்க. - இது நம்ம மேட்டரு.

சமீபத்தில் விகடனில் வெளியாயிருந்த கேள்வி பதிலில் இருந்து சுட்டிருக்கிறேன். படத்தையும் மேட்டரையும்.

5 comments:

மோகன்தாஸ் said...

லட்சுமணன் சாரி உங்க பின்னூட்டம் வெளியிடப்படாது.

கார்மேகராஜா said...

அடடா! நீங்களும் தல ரசிகரா?

Suresh said...

நீங்க தல ரசிகரா, நான் திருச்சி தான் பெங்களூரில் பொட்டி தட்டுபவன்

Anonymous said...

Why is meanningful of the
ans

வண்ணத்துபூச்சியார் said...

சிம்பு ரொம்ப நல்லவரு...

ரசிகர்கள் தான் கெட்டவனுங்க...