ஆனாலும் நல்லாயிருக்கு!!!
சரியாப்போச்சு! சென்னைன்னாலே ரஜினி தானா!?
Wednesday, December 05, 2007
|
Labels:
ஜல்லி
|
This entry was posted on Wednesday, December 05, 2007
and is filed under
ஜல்லி
.
You can follow any responses to this entry through
the RSS 2.0 feed.
You can leave a response,
or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஆடியோ கேட்கவில்லை...(அலுவலகம் என்பதால்..)..ஆனால், இதிலே வழக்கமான இந்திக்காரனுங்க டிராமாவிலே காட்டுற் ஊமைக்குசும்பு நிறைய தெரியுது..
இதை தான் மலேசியாவிலே, தமிழர்களை கிண்டலடிப்பதற்குச் சொல்கிறார்கள்..அதை ரேசிசம் என்று சொல்லப்படுகிறது... அம்புட்டுத்தான்..
TBCD, இதைப் பற்றிய பெரிய விவாதம் ஒன்றை இங்கே செய்து கொண்டிருந்தேன் ஆனாலும், நீங்கள் இதே கொல்கத்தாவிற்கு கொடுத்த விளம்பரத்தைப் பார்த்தீர்களென்றால், தெரியும்.
நாம் நம்முடைய நகைச்சுவை உணர்வை விட்டு இதை அணுகுவதற்கு பெரும்பாலும் சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்றன என்பதாய் படுகிறது.
---------------
சுஜாதா தன்னிடம் கேட்ட ஒரு கேள்வி(சுஜாதா தான்னு நினைக்கிறேன் - மதனாகவும் இருக்கலாம்), "மற்றவரை துன்பப்படுத்தாத ஜோக்குகள் இருக்கமுடியாதா?"(இல்லை அதை ஒத்த கேள்வி ஒன்றிற்கு) க்கு பதிலாய் சொன்ன, பிறரை 'கேலி' செய்து வரும் ஜோக்குகள் அதிக நகைச்சுவை உணர்வைக் கொண்டதாக இருக்கும் என்று சொல்லியிருந்தார்.(இதழ் நினைவில் இல்லை - குங்குமமாக இருக்கலாம்).
ரேஸிஸம் என்று சொல்லக்கூடிய அளவில் பெரிதாய் ஒன்றும் இல்லை இந்த விளம்பரத்தில் என்றே நினைக்கிறேன், உடைந்த/கேலிக்குரிய ஆங்கிலம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து நார்த்-இண்டியா மக்களை விட நம் மக்கள் நல்ல ஆங்கிலம் பேசுவார்கள் அது அவர்களுக்கும் தெரியும். பொதுமைப்படுத்த வேண்டிய ஒரு விஷயம் அல்ல இது.
சர்தார்களைப் பற்றி அடிக்கப்படக்கூடிய மிக மோசரகமான ஜோக்குகளைக் கூட சர்தார் நண்பர்கள் ரசிப்பதைப் பார்த்திருக்கிறேன்.
என்ன சொல்ல...
ஜோக்க எல்லாம் தப்பா நெனைக்ககூடாது
சரிதான் புரட்சி தமிழன்
//*பூனைக்குட்டி said...
TBCD, இதைப் பற்றிய பெரிய விவாதம் ஒன்றை இங்கே செய்து கொண்டிருந்தேன் ஆனாலும், நீங்கள் இதே கொல்கத்தாவிற்கு கொடுத்த விளம்பரத்தைப் பார்த்தீர்களென்றால், தெரியும்.*//
சுட்டி கொடுங்க அதையும் பார்ப்போம்..
//*நாம் நம்முடைய நகைச்சுவை உணர்வை விட்டு இதை அணுகுவதற்கு பெரும்பாலும் சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்றன என்பதாய் படுகிறது.*//
நான் சொன்னது போல வழக்கமான வட இந்திய லொள்ளு தான்..காரணம். நீங்கள் ஹிந்தி சீரியல்கள் பார்ப்பீர்களா என்று தெரியாது..ஆனால், அங்கே தமிழர்கள் தான் லாஃபிங் ஸ்டாக்.
பஞ்சாபியர்கள் கிண்டலடிக்ப்படுவதற்கு, அவர்கள் தனியான மதம் பிரித்துக் கொண்டு சென்றதாலே என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது இளக்காரம் செய்ய ஆரம்பித்து, அப்படியே பொதுப்படுத்தி விட்டார்கள். என் முகத்திலே எச்சி துப்புவதை நான் ரசிக்க வேண்டும் எனில் அது என் மகள் செய்தால் மட்டுமே என்று நான் எண்ணுகீறேன். :))
//* Under the mask of humour, our society allows infinite aggressions, by everyone and against anyone. In the culminating laugh by the listener or observer - whose position is often really that of victim or butt - the teller of the joke betrays his hidden hostility and signals his victory by being, theoretically at least, the one person who does not laugh.*//
இது எங்கோ வலையிலே படித்து..
//*ரேஸிஸம் என்று சொல்லக்கூடிய அளவில் பெரிதாய் ஒன்றும் இல்லை இந்த விளம்பரத்தில் என்றே நினைக்கிறேன்*//
மேளம் அடிக்கிறவன் ஆடை பார்த்தீர்களா...விளையாடுகிறவர்களின் ஆடையயைப் பார்த்தீர்களா. கூலிங்கிளாஸ்..இப்படி பல இருக்கிறது..இதை தமிழர்கள் என்றால் இப்படி இருப்பார்கள் என்று தொடர்ந்த்து கட்டமைத்து வருவதை நீங்கள் பாருங்கள்.
TBCD,
சில விஷயங்களைப் பொதுவில் பேசுவதை நான் விரும்புவதில்லை. எப்பொழுதாவது நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதைப்பற்றி பேசுவோம்.
kolkatta tigers IPL என்று யூடியுபில் தேடுங்கள்.
சரி...
யூடியுபிலே கிடைத்த லிங்க...
கொல்கத்த டைகர்ஸ்..
http://youtube.com/watch?v=C4AVu85Cmx8&feature=related
டெல்லி ஜெட்ஸ்
http://youtube.com/watch?v=9LQhWFuKjlY&feature=related
ஹைதராபாத் உஸ்தாடு
http://youtube.com/watch?v=w-FKNqWIk1Q
மும்மை சாம்ப்ஸ்
http://youtube.com/watch?v=I9Aqj0bVS7Q&feature=related
சந்திகர் லையன்ஸ்..
http://www.youtube.com/watch?v=zP1FHNsQgN0&feature=related
TBCD,
வடக்கத்தியர்களுக்கு தமிழ் வேற தெலுங்கு வேறன்னு தெரியாது. தென்னிந்தியான்னா ஒரே மொழி "மதராஸி". நடிகர்கள் ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி அவ்ளோதான் தெரியும். அந்த வேஷ்டியும் கண்ணாடியும் கேரளத்து கலாச்சாரம். மீசை மாதவன் பாருங்க.. :)
Post a Comment