Strictly boys talk

The problems with GUYS என்றும் அதைத்தொடர்ந்து 26 Things That A Perfect Guy Would Do என்றும் ஃபார்வேர்ட் மெயில்கள் வந்து நேற்று என்னை வெறுப்பேற்றியதைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று சட்டென்று கண்ணில் பட்ட இந்த 10 Guy Movies You’ve Probably Never Seen, 100 Great Movies Every Guy Must Seeஇரண்டும் கொஞ்சம் அந்த மனநிலையை மாற்றியது. நல்ல பதிவு என்பதால் காப்பி-பேஸ்ட் செய்து போட்டிருந்தேன்.

எனக்குத் தெரிந்து அந்த ஃபார்வேர்ட் மெயில்கள் உங்களில் பல ஆண்மக்களுக்குச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த பதிவு. Enjoy madi.

PS: இப்படி என்னுடைய ஒரு பதிவிற்கே லிங்க் கொடுப்பது பயங்கர கடுப்பாகயிருந்தாலும், பதிவு பெரியது என்பதாலும் ஆங்கிலத்தில் இருப்பதாலும் வேறு வழியில்லாமல் லிங்க் அடித்திருக்கிறேன்.

2 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஸ்ட்ரிக்ட்லி பாய்ஸ் டாக்னு சொல்லிட்டீங்க. ஆனா, இதில ஒரு 95% பார்த்த ஆளுங்க பாய்ஸில்லையே. ;)

மற்றபடிக்கு பட்டியலுக்கு நன்றி. இன்ன்னும் நிறையப் படங்கள் விடுபட்டுப்போய்விட்டன. இல்லையா.

-மதி

Mohandoss said...

மதி,

இதே Strictly girls talk என்று போட்டிருந்தால் நிறைய பாய்ஸ் வந்திருப்பார்கள். இது வைஸ் வர்ஸா நடப்பது தான் :)

ஆமாம் நிறைய நல்ல படங்கள் விடுபட்டிருக்கிறது தான்.