பொன்ஸ் அக்கா கவனிக்க

நாங்க சொன்னால்லாம் கேட்கிறதே கிடையாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. இதையெல்லாம் கேட்கிறதுக்கு யாருமே கிடையாதா. இது போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வருமா முகப்பில் தெரியலை.இப்படி சொந்தக்காரங்களை எல்லாம் வெளியில விட்டதால, பேஸ்கெட்பால் கிரவுண்ட் உடைஞ்சுட்டா யாரு சரி செஞ்சு தருவாங்க. அதற்கான உத்திரவாதத்தை ஏற்கத் தயாரா?

3 comments:

பொன்ஸ்~~Poorna said...

எவ்வளவு அழகா, ரெண்டு காலால பாலை பேலன்ஸ் செஞ்சி, வாலால, கங்காரு மாதிரி குந்திக்கினு விளையாடறாரு எங்காளு.. அவரைப் போய் வம்பு பண்றீங்களே!! இந்த மாதிரி தனியானைச் சுந்தந்திரத்தில் தலையிடுவதைத் தான் முதலில் கண்டிக்கணும் :-D

Anonymous said...

அட! நீரும் 'கவுஜையா வாழுறதா' தீர்மானம் பண்ணிட்டீரா? :-)

சாத்தான்குளத்தான்

மோகன்தாஸ் said...

பொன்ஸ் அது சுதந்திரம் தானே, இல்லை உங்கள் மொழியில் வேறொன்றைக் குறிக்கிறதா?

அண்ணாச்சி, "A"த்தனமா ஒரு அஞ்சு பதிவெழுதிக்கிட்டிருக்கிறேன் ;).

அதனால இப்போதுக்கை செப்புப்பட்டயத்துக்கு மூடுவிழா. எழுதி முடித்ததும். ஒரு வாரம் போல போடுவேன்.

அதுவரைக்கும் கவுஜைதான்.