நான் ஆங்கிலப்பாடல்களை(சொல்லணுனா வெளிநாட்டுப் பாடல்களை) கவனிக்க ஆரம்பித்து ரொம்ப நாள் ஆகியிருக்காது. நானெல்லாம் என் உடம்பைத் தூக்கிக்கிட்டு டான்ஸ் ஆடணும் என்றால்(ஹிஹி) கஷ்டம் தான். ஆனால் இவருடைய Hips Dont Lie பாடல் என்னை ஆடவைத்துவிடும்.










இன்னமும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது எப்படி இவரால் இவருடைய இடுப்பை இந்த ஆட்டு ஆட்ட முடிகிறதென்று. சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் இவரது பாடல் இசைக்கப்பட உட்கார்ந்திருந்த எங்களுக்குள்(டீம் மெம்பர்ஸ்) இந்த விவாதம் தான் நடந்தது. கவர்ச்சி ஆட்டமென்றெல்லாம் சொல்லமாட்டேன். நடன அசைவுகள் நன்றாகத்தான் இருக்கின்றன.
சரி எல்லோருக்கும் பிரிட்டி ஸ்பியர்ஸைத் தெரிந்திருக்கும். அந்தம்மா இப்ப செஞ்சிக்கிட்டிருக்கிற விஷயம் தெரியும்தானே எல்லோருக்கும், தினமும் இதைப்பற்றியும் இப்பல்லாம் ஒரு அரைமணிநேரம் விவாதம் நடக்கிறது கம்பெனியில் அதுதான்.(நான் அந்தம்மா செய்வது பப்ளிசிட்டிக்காக என்று நினைப்பதால் தனிப்பதிவிடவில்லை.)
இப்ப அந்தப் பாடல், அந்தப் பாடல் வரிகள் உங்களுக்காக.
4 comments:
http://www.youtube.com/watch?v=EPY_Yghi1bo
well maybe you will like this also ;)
ரொம்ம்ம்ம்ப நல்ல்லாரிக்கி...(ஹீ..ஹீ)
I need a whole club dizzy
Why the CIA wanna watch us?
Colombians and Haitians
I ain't guilty, it's a musical transaction
இந்த வரிகள் சிரிப்பை தந்தது...அருமை...
the photos taken by you ?
anandakumaran(chennai)
anandakumaran, NO.
Post a Comment