இன்னும் கொஞ்சம் "பாரீஸ் ஹில்டன்" ஜல்லி

ஆனாலும் அந்தம்மாவை உட்கார வைச்சுக்கிட்டே இப்படி வம்பிழுப்பது சரியில்லைன்னு தான் எனக்குப் படுது. இதைப் பத்தி நேத்திக்கே படிச்சேன் இன்னிக்குத்தான் வீடியோ கிடைச்சது.
அந்தம்மா ஜெயிலுக்குப் போகும் படங்கள்.3 comments:

Anonymous said...

ஹ்

Anonymous said...

ஏன்யா இப்படி பொழுது போகாம அலையுதீங்க? எந்த ஜெயில் கம்பில எப்படி பெயிண்ட் அடிச்சா உமக்கென்ன? யாரு பல்லு உடைஞ்சா உமக்கென்ன?
ந்ல்லா கெடைக்குதுய்யா உனக்குன்னு ஜல்லி. நல்லா இருடே!!

சாத்தான்குளத்தான்

Ananth said...

avangala paartha jeyil ukku pogura maathiri theriyaliye?!