எல்லோரும் கையத் தட்டுங்க!!!

பாரீஸ் ஹில்டன் எனப்படும் ஹோட்டல் ஹில்டன் ஸ்யூட்ஸின் வாரிஸ் தன்னுடைய ஜெயில் தண்டனையை நிறைவேற்றுவதற்காக இன்று தானாக லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஜெயிலுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஜெயிலுக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இது. நான் எல்லோரையும் கையைத் தட்டச் சொன்னதுக்கு காரணம். பாரீஸ் ஹில்டனாகவேயிருந்தாலும் தப்பு செய்திருந்தால் ஜெயிலுக்குப் போகவேண்டிய அளவிற்கு அமேரிக்கா எடுக்கும் தீவிர நடவடிக்கைக்கே.

1 comments:

Anonymous said...

இப்படியே ஜல்லி அடிக்குற உன்னை எங்க அனுப்புறதுன்னு, உன்னை எங்க தட்டுறதுன்னு தெரியாமத்தான் இப்ப முழிச்சிட்டு இருக்கேன். உனக்கு ஆணி புடுங்குற வேலை எல்லாம் இல்லையா? நல்லா இருடே!!

சாத்தான்குளத்தான்