பாரீஸ் ஹில்டன் மீண்டும் ஜெயிலில்

பாரீஸ் ஹில்டனை மீண்டும் ஜெயிலில் போட்டுள்ளனர். மொத்த நாற்பத்தைந்து நாட்களையும் இனி அவர் அனுபவிக்க வேண்டும் என்று ஜட்ஜ் சொல்லியிருக்கிறார்.

அவரை வீட்டிலிருந்து கைவிலங்கிட்டு LAPD போலிஸார் அழைத்துச் சென்றனர். அவர் அழுது கொண்டே சென்ற காட்சி மனதை உருக்குவதாக இருந்தது. ஹிஹி.

4 comments:

இளவஞ்சி said...

தாஸு,

அதான் அம்மணி திரும்பவர 45 நாளாகும்ல...

அதுவரைக்குமாவது நல்ல ஃபிகருங்க படங்களாக போடய்யா!!

Anonymous said...

ஏழைகள் சிறையில் இருக்க, செல்வாக்கு உள்ளவர்கள் வெளியில் இருக்கக்கூடாது.

Anonymous said...

மோகனா

இன்னும் 45 நாளைக்கு யாரை வச்சு ஜல்லியடிக்கப் போற?? மனசை உருக்குவதாகத்தான் இருக்கு பாரிஸ் ஹிலடனோட..... ஹிஹி. ஏன்யா இப்படி திரிறீங்க?

சாத்தான்குளத்தான்

நாகு (Nagu) said...

இந்த நாட்டில் ஒரு celebrity ஜெயிலுக்கு போவதா? என்ன கொடுமை இது சரவணன்?