என்னது என் பேரு வை-ல ஆரம்பிச்சு கோ-வில முடியுமா?

"என்னது ராமர் பாலத்தை இடிக்கிறத தடுக்க நான் கேஸ் போடணுமா? அடப்போங்கப்பா நான் வேற அணிலு!"ஓடு ஓடு உண்மைத் தமிழன் புது பதிவெழுதிக்கிட்டிருக்காராம்."என்னைத் தடுக்காதீங்க! என்னால் இந்த அன்பில்லாத மனிதர்கள் மத்தியில் வாழமுடியாது நான் தற்கொலை பண்ணிக்கிறேன்.""என்ன கொழுப்பிருந்தா கோடநாடு எஸ்டேட் என்னோடதான்னு கேப்ப? நாயே!""சொன்னா கேளுங்கய்யா! நான் திமுகவும் கிடையாது அதிமுகவும் கிடையாது. எல்லாம் தானா வர்றது; நம்புங்கப்பா!""என்னது என் பேரு வை-ல ஆரம்பிச்சு கோ-வில முடியுமா?""அம்மா விடும்மா, 'கல்யாணம்' பண்ணிக்கிற வயசு வந்திருச்சு எனக்கு. இன்னமும் சின்னப் புள்ளயாவே நினைச்சிக்கிட்டிருந்தா எப்படி?""யேய் இந்தக் கதையைக் கேட்டியா? எலிக்கும் பூனைக்கும் சண்டையாம்! ஹாஹா."


"சரி சரி நான் ஆசிப் அண்ணாச்சிக்கிட்ட சொல்லி இனி கவிதையெல்லாம் எழுத வேணாம்னு சொல்லிடுறேன். நீ அப்படி பார்க்காத""யேய் இவன் தான் இவன் தான் மூஞ்சை திருப்பிக்க இல்லாட்டி உன்னைய வச்சும் ஜல்லியடிச்சுறுவான்!"

6 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மோகனு.. படமெல்லாம் டாப்பூ.. அதைவிட அதுக்கேத்த டயலாக்கும் டூப்பூ.. எப்படியாச்சும் டெய்லி நாலு பிட்டு போட்டுடறே.. எனக்கு ஒண்ணு போடறதுக்கே தாவூ தீர்ந்து போயிடுது.. எப்படியப்பூ..?

மோகன்தாஸ் said...

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாங்க சரவணன்.

வெங்கட்ராமன் said...

////////////////////
"யேய் இவன் தான் இவன் தான் மூஞ்சை திருப்பிக்க இல்லாட்டி உன்னைய வச்சும் ஜல்லியடிச்சுறுவான்!"
////////////////////

:-))))))))

மணிகண்டன் said...

படங்களை விட உங்க கமெண்ட் தான் கலக்கல் :)

Anonymous said...

Nice Pics With Nice comments...

உங்கள் தமிழன் said...

எங்கள் உண்மைத்த்மிழனை கலாய்த்ததை
வன்மையாகக் கண்டிக்கிறேன்.