வயது வந்தோர்களுக்கான ஒரு வாய்ஸ் பதிவு - WTF

இது ஒரு வாய்ஸ் பதிவு. ஆபீஸில் யாரும் இல்லாத சமயத்தில் கேட்கவும் இல்லையென்றால் எல்லோரும் உங்களை பைத்தியம் என்று சொல்லக்கூடும். சமீபத்தில் என்னை உண்மையிலேயே சிரிக்க வைத்த ஒரு விஷயம் இதுதான். கொஞ்சம் பழசு தான் ஆனால் நிறைய பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் இதை பதிவு செய்கிறேன்.

ஒஷோவை எனக்கு பிடித்தது இதனால் தான். ஹாஹா.

3 comments:

Anonymous said...

யோவ்!

Dubukku said...

:))

இது உண்மையாகவே ஓஷோ தானே? (எனக்கு ஓஷோ பெயரைத் தவிர அவரைப் பற்றி எதுவும் தெரியாது )
தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/06/11/osho/

Damodar chandru said...

பாஸ் நம்ம செல்லா சார் இதை வீடியோ பதிவாவே போட்டிருக்காருன்னு நினைக்கிறேன்.