கடவுளைக் கண்ட பாரீஸ் ஹில்டன்

ஜெயில் பலருக்கு பலரைக் காட்டிக் கொடுக்கும். பாரீஸ் ஹில்டன் "அக்காவிற்கு" கடவுளைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. என்னமோ நல்லாயிருந்தா சர்தான். ஜெயில் போடும் முன்பே "பைபிள்" உடன் காட்சி தந்தவருக்கு இப்பொழுது கடவுள் காட்சி தந்திருக்கிறார் போலிருக்கிறது.“I was not eating or sleeping. I was severely depressed and felt as if I was in a cage. I was not myself. It was a horrible experience.”

When Barbara asked Paris how she’s changed, Paris responded:

“I used to act dumb. It was an act. I am 26 years old, and that act is no longer cute. It is not who I am, nor do I want to be that person for the young girls who looked up to me. I know now that I can make a difference, that I have the power to do that. I have been thinking that I want to do different things when I am out of here. I have become much more spiritual. God has given me this new chance. God has released me.”

3 comments:

Anonymous said...

என்னத்த சொல்ல? இந்தம்மா குழிக்குள்ள போறவரைக்கும் உனக்கு ஜல்லியடிக்க மேட்டர் கிடைக்கும். நல்லா இருடே!!

சாத்தான்குளத்தான்

செல்வேந்திரன் said...

அழகா இருக்குதே இந்த அக்கா யாரு?

மேலசாத்தான்குளத்தான்

மணிகண்டன் said...

இந்த வாரம் பாரீஸ் ஹில்டன் வாரமா???