இன்று பிறந்தநாள் கொண்டாடும்...விக்டோரியாவின் சீக்ரெட்டே
உன்னை நினைத்தாலே
உடைகிறது ஹார்ட்டே
கால்வலிக்க நடக்கும் ஓவியமே
கைவலிக்க எழுதுவேன் நான் காவியமே

பிறந்தநாள்
கொண்டாடும் தேவதையே
நடுங்கும் நிலவை கிழிக்கும் ஓடமாய்
நொறுங்கிக்கொண்டிருக்கிறேன்
காதல்
சொல்லித்தந்தால் தேவலையேஇன்று பிறந்த நாள் கொண்டாடும் அட்ரினா லிமாவிற்கு, மனங்கனிந்த என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

5 comments:

ஆசிப் மீரான் said...

பேசாம 'கண்ணாடியாய் இல்லாமல் போன சோகங்கள்'னு வலைப்பூ பேரை மாத்திடு நைனா!

நான் சொன்னது முகம் பார்க்குற கண்ணாடியை. வெயில் கண்ணாடியை இல்லை :-)

சாத்தான்குளத்தான்

மோகன்தாஸ் said...

ஆனாலும் அண்ணாச்சி உங்க ஆசையெல்லாம் என் மூலமா நிறைவேத்திக்கிறீங்க.

நடத்துங்க ;)

செல்வேந்திரன் said...

ஏய் என்ன எளவுடே இது? கண்ணாடிய கொண்டுபோய் அந்த புள்ள எங்கன மாட்டியிருக்கு பாத்தீயளா.. சவத்தபிள்ளய குன்னத்தம்மன் கோவிலுக்கு கூட்டிட்டுபோயி திருநாறு போடுங்கப்பா...

சின்ன சாத்தான்குளத்தான்

நாமக்கல் சிபி said...

//நான் சொன்னது முகம் பார்க்குற கண்ணாடியை. வெயில் கண்ணாடியை இல்லை :-)//

அண்ணாச்சி! நீங்களும் வெவகாரமான ஆளுதான் போல!

நாமக்கல் சிபி said...

//சின்ன சாத்தான்குளத்தான் //

:))