Sexiest Super Heroine

இது போன்ற சர்வேக்கள் ஹாலிவுட்டில் மிகப் பிரபலம், அதுவும் தற்சமயம் Fantastic Four ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் வேலையில் வந்த இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள். மீண்டும் என் மனதில் "கனவுக்கன்னி" இமேஜை மாற்றியிருக்கிறது. இப்பொழுது லாப்டாப்பில் என்னுடைய டெக்ஸ்டாப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகி ஜெஸ்ஸிகா ஆல்பா தான் என்பதை இந்தச் சமயத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

இனி விவரங்கள்.

Sexiest female superhero in the movies by Pearl & Dean

1. Jessica Alba as Susan Storm - Fantastic Four
2. Jennifer Garner as Elektra - Daredevil/Elektra
3. Halle Berry as Storm - X-men
4. Helen Slater as Supergirl - Supergirl
5. Alicia Silverstone as Batgirl - Batman & Robin













4 comments:

rv said...

உங்கள் ஆராய்ச்சி ஆர்வத்துக்காக மட்டுமே இந்த பின்னூட்டம்...

1. Jessica Alba - The Sleeping Dictionary

2. ?

3. Halle Berry - Swordfish, Monster's Ball

4. Helen Slater?

5. Alicia Silverstone - The Cool and the Crazy!

:)))

ஆல்பா, பெர்ரி சரி.. நம்ம க்யூட்டீஸ் தெரோன், ஆமி ஸ்மார்ட், ஆஷ்லி ஜட், லிவ் டைலர், கேட்டி ஹோல்ம்ஸ்லாம் லிஸ்ட்ல சேர்க்காமல் விட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

பூனைக்குட்டி said...

அண்ணாச்சி அது சூப்பர் ஹீரோ மாதிரி(சூப்பர் மேன், X மேன், ஸ்பைடர் மேன்) சூப்பர் ஹீரோயினிகலுக்கான தேர்வு. அதானால் தான் கேத்தி ஹோம்ஸ், தெரோன் எல்லாம் இல்லை.

Anonymous said...

என்னத்த சொல்ல?
நல்லா இருடே!!

selventhiran said...

சவத்த நான் என்ன புதுசா சொல்ல போறேன், பெருசே சொல்லிடுச்சி நல்லா இருங்கன்னு, த்ரிஷா, ஸ்ரேயா, நமீதா, அசின் இவங்களுக்காக போராட யாரு இருக்கா இந்த உலகத்துல