சாப்பிடும்மா என் செல்லமே

பாரீஸ் ஹில்டன் தன்னை சிறையில் திரும்பவும் கொண்டு வந்து போட்டதில் இருந்து சரியாய் உணவருந்துவதில்லை என்று சிறையில் வார்டன் கவலை தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ரொம்பவும் வருத்தமாகயிருக்கிறது, பாவம் கோக்கைன், Pot, Hot எல்லாம் இல்லாமல் சாப்பாடி இறங்கவில்லை போலிருக்கிறது.

"After she was transferred back, Paris refused to eat. Staff became worried as she seems very thin with her bones poking out. She was also very weak and lethargic. They threatened to put her on an intravenous drip to rehydrate her and give her some nourishment unless she started eating. She has since managed to get a little food down, but doctors are closely monitoring her."
இது ஜெயிலுக்குச் சென்று பார்த்துவரும், அம்மா ஹில்டன் மற்றும் தங்கச்சி ஹில்டன்.

3 comments:

வடுவூர் குமார் said...

இதுல யார் அம்மா? யார் பெண்?
:-)))

Sridhar Venkat said...

அவங்கள மீடியா விடறாங்களோ இல்லையோ நீங்க விடமாட்டீங்க போல...

//இதுல யார் அம்மா? யார் பெண்?
:-)))
//

இது ஒரு நல்ல கேள்வி. ஆனா இப்படி எல்லாம் கேட்டா அப்புறம் மோகனர் - எக்ஸிடன்ஷியலிஸமும் (சரியா சொல்லிட்டேனா) ஹில்டன் அம்மாவும் - அப்படின்னு ஒரு பதிவ போட்டு படுத்த்த்த்த்த்திடுவாரு.

மோகன்தாஸ் said...

ஸ்ரீதர் இல்லை, அது எக்ஸிஸ்டென்ஷியலிஸம்.

பரவாயில்லையே தலைப்பு நல்லாயிருக்கே, மேட்டருக்கு ரெடி பண்ணவா?