தலைப்பு பிரச்சனை

தற்சமயம் ப்ளாக்கரில் தலைப்பிட பலர் பிரச்சனையை சந்திப்பதாக கேள்விப்பட்டேன். ஒரு படம் இணைத்திருக்கிறேன். பெரும்பாலும் நாம் கருப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் தான் கிளிக்குவோ இல்லையா. சிகப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக்கினால் தலைப்பிட முடியும். டிரை பண்ணி பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

5 comments:

PPattian said...

எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது. நான் செய்தது இதுதான்.

Title க்கு பின் Textbox ஆரம்பிக்கும் முனை (Edge) இல் Click செய்தால் Cursor Text Box உள் வந்து விடும்.

நாமக்கல் சிபி said...

சரிதான்! நீங்க சொன்ன மாதிரி செஞ்சா சரியா வருதே!

லொடுக்கு said...

tab பட்டனை பயன்படுத்தினால் போதுமே.

Anonymous said...

யோவ் அதென்னய்யா பிங்க் பதிவர்கள்????

Anonymous said...

சூப்பராப்பு... :))

- சக்திவேல்