அமேரிக்க ஏகாதிபத்யம் ஒழிக!!!நான் இப்படி இரண்டொரு இடங்களில் எழுதப்போய் கேட்டாங்களே ஒரு கேள்வி, "ஏன்யா இப்படி அமேரிக்க ஏகாதிபத்யம்னு புலம்புற உன் விசாவை எப்பவும் ரிஜக்ட் பண்ணிட்டாங்களான்னு". என்ன பதில் நான் சொல்லமுடியும் சொல்லுங்க எது எழுதினாலும் உள்குத்து கண்டுபிடிக்கிறாங்க. நான் பாவம் இல்லையா!!!

6 comments:

மகேந்திரன்.பெ said...

யக்காவ் நீ ஆடுக்காஆட்டத்த பாக்கறதுக்கு நாங்க இருக்கோம் அமெரிக்காவாவது அக்கா பைத்தியமாவது ஒதுங்குங்கய்யா

ILA(a)இளா said...

இது எதிரி நாட்டின் திட்டமிட்ட சதி

மாசிலா said...

அய்யய்யோ! மோகன்தாஸ் ஐயா, நீங்களும் கம்யூனிஸத்துல சேந்துட்டீங்களா? முதலாலித்துவம் ஒழிக. டென்னிஸ் தவிர!
;-)

Sridhar Venkat said...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க... அமெரிக்க விசா கிடச்சத கொண்டாட இந்த படம் போடறீங்களா...

அய்யய்யோ... இதுக்கும் எதுனா பதில் போட்டு நம்மள டென்ஷன் ஆக்குவாரே இவர்..... அப்படியே அப்பீட்!

மோகன்தாஸ் said...

யோவ் ஸ்ரீதரு, அமேரிக்க விசா கிடைச்சா நான் ஏன்யா அமேரிக்க ஏகாதிபத்யத்த எதிர்க்கப்போறேன்.

பத்தோட பதினொன்னா, அமேரிக்காவையும் இந்தியாவையும் கம்பேர் பண்ணிக்கிட்டே இருந்திட மாட்டேனா.

Grrrrrrrr.

வரவனையான் said...

உமக்கு ஏன் இன்னும் கேர்ள் பிரண்ட் செட்டாகலைனு இப்போதான் தான்யா தெரியுது. அப்படியே அடுத்த முறை நம்மாளு செரினா படத்த போட்டு புன்னியம் தேடிக்குங்க