நண்பர் செந்தழல் ரவிக்காக9 comments:

Anonymous said...

Yethukkuppa ivalavu naihal

மோகன்தாஸ் said...

எல்லாம் ரவியை பயமுறுத்தத்தான்.

வேறென்ன

இராம் said...

உங்களுக்கு லொள்ளு ஜாஸ்திதான்... :)))

செந்தழல் ரவி said...

என்ன கொடுமை சார்...

க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஏம்ப்பா மோகனு.. இது உனக்கே நியாயமா இருக்கா? புள்ளை இப்பவே பயந்து போய்இ இருக்கு.. இதுக்கு மேலேயும் பயமுறுத்து மாதிரி போட்டோவைப் போடுறியே.. ஏம்ப்பா..?

அது சரி.. ரவி போட்டால பார்க்கப் போறது நாயையா இல்லாட்டி எஜமானிகளையா..? எதா இருந்தா என்ன? சந்தோஷமா இருந்தா சரிதான்..

இளவஞ்சி said...

தாஸு,

அனைத்து ஜிம்மிக்களும் அழகோ அழகு! :)

நாடோடி said...

இந்த நாய்(நாய் எஜமானியையும் சேர்த்து) கடிச்சா தொப்புள சுத்தி ஊசி போடுவாங்களா?..

ILA(a)இளா said...

இப்படியா வெந்த புண்ணுல விரலை பாய்ச்சுறது? பாவம்யா, ஒரு ஹார்லிக்ஸ் வாங்கி குடுப்பீங்களா அதை விட்டுட்டு பதிவு போட்டுக்கிட்டு.

அபி அப்பா said...

நாங்க இன்னா ஜொல்றது!