எக்ஸ்ட்ரா ஜொள்ளு


புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளில் உருகும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
நான் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ ஒரு நாள் இறந்திருப்பேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனைக் கண்கள் எனக்கில்லையே

3 comments:

ILA(a)இளா said...

நீங்க என்ன ஜெசிகா ஃபேனா?? வாரம் ஒரு தடவை உங்க பதிவுக்கு வந்துட்டு போறாங்க?

Anonymous said...

Jessica 'who'? alba?definitely not simpson?

மோகன்தாஸ் said...

அனானி, அது Jessica Biel.