Weekend ஜொள்ளு































மேற்கண்ட புகைப்படங்கள் ஷக்கிராவினுடையது, கீழ்க்காணுபவை சல்மா ஹயக்கினுடயவை.

























ஸ்பானிஷ் மொழியின் மேல் "தீவிர" ஆர்வம்/காதல் கொண்ட, மேற்படி அழகிகளின் புகைப்படங்களைக் கேட்ட அன்பருக்கு காணிக்கையாக்குகிறேன். அவருக்கு "ஸ்பானிய" பிகர் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

தல, நீங்க இங்க வந்து பின்னூட்டம் போட்டு நீங்கதான் கேட்டீங்கன்னு சொல்லலாம்.

5 comments:

உண்மைத்தமிழன் said...

தம்பி மோகனு.. திருந்த மாட்டியாப்பூ..

Unknown said...

இப்பவே கண்ண கட்டுதே

இலவசக்கொத்தனார் said...

வீக்கெண்ட் போஸ்ட் அப்படின்னு திங்கள் கிழமை காலையில் போடறது எல்லாம் உமக்கே டூமச்சா தெரியலை?

பூனைக்குட்டி said...

உண்மைத்தமிழன் - ம்ஹூம் மாட்டேன்

மகேந்திரன்.பெ - சரியாப்போச்சு

இலவசக்கொத்தனார் - இல்லை அமேரிக்க டைம்னு வைச்சிக்கலாம்.

ஆனால் நான் அமேரிக்காவில் இல்லை.

Anonymous said...

வந்துட்டனுல்ல!
Eva Mendis மிஸ்ஸிங் :-)
hips dont lieஐ இன்னொருக்காய் திரும்பிப் பார்க்கவேணும்/கேட்கவேணும்.