PIT நவம்பர் போட்டி - பெங்களூர் சாலைகள்





முதலிரண்டும் தான் போட்டிக்கு, நாங்கள் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையுமே சாலைகள் எங்கள் போட்டோக்களில் இடம்பெறும் ஒரு விஷயம் தான். மேலிருக்கும் புகைப்படங்கள் போட்டிக்காகவே எடுத்தவை.





4 comments:

ராஜ நடராஜன் said...

தேயிலை பசுமை.

Unknown said...

Wow!! first photo looks royal...great work!! All the best :-)

சரண் said...

3 & 5 படங்கள் மிக அருமை.. நீங்கள் இவற்றை போட்டிக்கு அனுப்பலாமே...

நாகை சிவா said...

3 படமும் சூப்பர்...

வாழ்த்துக்கள்