என்ன கொடுமைங்க இது சரவணன்!

8 comments:

DJ said...

its all in da 'game' :-).

மோகன்தாஸ் said...

பாவம் அந்தப் பையன் மூஞ்சி அப்படியே உடஞ்சி போய்டுச்சு.

I feel pity for that boy. :))))))))

இலவசக்கொத்தனார் said...

கண்டிப்பா ஒத்துப்பாங்கன்னு தெரிஞ்சா இப்படி பப்ளிக்கா கேட்கலாம். அது இல்லாம சர்ப்ரைஸ் செய்யறேன்னு செஞ்சா இப்படித்தான். சில விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா தனியாத்தான் செய்யணும். அப்போதான் அடிவாங்கினா கூட தெரியாது. இப்படி எல்லாத்தையும் பப்ளிக்கா செய்ய இவன் என்ன கைப்புள்ளையா? :))

Boston Bala said...

:)

அழுத காதலி அண்ணான்னு சொன்னா...

Anonymous said...

Another You Tube Moment :)

பையன் தற்கொலை செஞ்சத வீடியோ போடலியா?

மோகன்தாஸ் said...

இலவசக் கொத்தனார் - அதானே!

பாபா - :)

அனானி - அப்படியா? லிங்க் கொடுங்கப்பா!

Seemachu said...

இது உண்மையில்லையாம்..
இது ஒரு பெரிய டிராமாவாம்..

http://www.nba.com/wizards/news/spoof_proposal040225.html

அன்புடன்,
சீமாச்சு...

மங்களூர் சிவா said...

we are sorry this video is no longer available - னு வருது :(