பாரிஸ் ஹில்டன் சமீபத்தில் 'என்ன காரணத்திற்காகவோ' ஆப்பிரிக்க தேசம் வந்திருக்கிறார். அவரிடம் "what you thought of South Africa" என்ற கேள்விக்கு பாரிஸ் அளித்த பதிலான, "I love Africa in general — South Africa and West Africa, they are both great countries." கேட்டு கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். அது இருக்கட்டும் பாரிஸ் ஹில்டன் High School dropout ஆமே. உண்மையா?
PS: புகைப்படம் மாற்றியிருக்கிறேன் அதற்கான சோதனைப் பதிவு.
PS: செய்தி கிடைத்தது இங்கேயிருந்து
முட்டாள்களின் உலகமடா சாமி!
Tuesday, March 25, 2008
|
Labels:
ஜல்லி
|
This entry was posted on Tuesday, March 25, 2008
and is filed under
ஜல்லி
.
You can follow any responses to this entry through
the RSS 2.0 feed.
You can leave a response,
or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
:)))))))))))))
வல இட ஜொள்ளு சூப்பர்.
//மங்களூர் சிவா said...
:)))))))))))))
வல இட ஜொள்ளு சூப்பர்.//
இதற்கு கீழ் சொல்ல ஏதும் இல்லாததால் வழிமொழிகிறேன்.
அமீரகத்தில் பாரிஸ் ஹில்டன் புகைப்படங்கள் பத்திரிகையில் வராத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். :))
உமக்கு கல்யாணம்,காதல் இதிலலாம் நம்பிக்கையே இல்லையா?..இம்புட்டு தைரியமா படம் போட்டு அழிச்சாட்டியம் பண்ணுரீரே!!
:@
பாத்துக்க வோய் இப்படிலாம் ஜொள்ளினா எந்த அம்மிணிக்கும் புடிக்காது :)
//அது இருக்கட்டும் பாரிஸ் ஹில்டன் High School dropout ஆமே. உண்மையா?
//
அதுனாலே என்ன அண்ணாச்சி? அப்படியும் பொழப்பு நடத்திட்டு இருக்கே?
மோஹன்,
முட்டாள்களின் உலகமடா சாமி என்று தலைப்பை பார்த்ததும் என்னைப்பத்தி தான் தனி மனித கீறல் செய்துட்டிங்களோனு வந்தேன், ஆனா ஒரு பொண்ணைப்பத்தி சொல்லி தப்பிச்சுடிங்க :-))(எனக்கு தானே தெரியும் நான் எப்படினு, நான் ஒரு முட்டாளுங்க நல்லாப் படிச்சவங்க நாளு பேரு சொன்னாங்க)
அழகான பொண்ணுங்களுக்கு மூளை தேவையில்லைனு அந்த பரமாத்மாவுக்கு தெரியும்(வேற மாதிரி சொல்லலாம்னு பார்த்தேன் வேண்டாம் எதுக்கு வம்பு) , ஏன்னா அதை வச்சு அவங்க சாதிக்கப்போறது எதுவும் இல்லையே, அவங்களுக்கு தேவையானதை தாராளமாவே படைச்சு இருக்கார் பரமாத்மா!
Post a Comment