Weekend ஜொள்ளு

போன வாரம் விட்டு போய்டுச்சு, அதனால இந்த வாரம் கொஞ்சம் அதிக படங்கள். எஞ்சாய் மாடி. வழக்கம் போல மறைத்திருக்கிறேன் ஏனென்றால் எனக்கென்னமோ PG மாதிரி தெரியலை, அதனால Adults Onlyன்னும் சொல்லமுடியாது. இது போன்ற விஷயங்கள் உங்களை பாதிக்காதுன்னா கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.

Anne Hathaway



Eva Mendes




Petra Nemcova

8 comments:

Anonymous said...

Sorgamae yendrallum athu namooru pola varuma?

பூனைக்குட்டி said...

நம்மூரு பிகர்கள் படம் கேக்குறீங்களா அடுத்த வாரம் முயற்சி செய்றேன். ;)

உண்மைத்தமிழன் said...

தம்பி மோகனு.. உன் ஆபீஸ்ல எனக்கு வேலை இருந்தா சொல்லுப்பா.. ஓடி வந்தர்றேன்.. என்னதான் வேலை பார்க்குறன்னு தெரியல.. ஆனா டெய்லி நாலு பதிவு போடுறே.. அதுலேயும் இது மாதிரி 'நல்ல நல்ல கலர்' படங்களா வேற போடுற.. எப்படிப்பா..? கம்பெனி ஓனர் யாரு? மாமனா..?

உங்கள் நண்பன்(சரா) said...

இஹி ஹி ஹி ஹி......

selventhiran said...

தாஸுண்ணே,

டிகிரி படிக்கிறப்போ ஒரு தபா வாத்யாரு க்ளாஸ்ல தப்பு தப்பா பல மேட்டர்கள பீட்டரா அவுத்து விட்டுகினே இருந்தாரு... "நீங்க சொல்ற டீடெயிலு ரொம்ப தப்புன்னு" நானு அவர்கையில ஆர்குமெண்டு பண்ணினுகீறப்போ
பக்கத்து பெஞ்சுலகீற செவத்த தோலு கீதா "தோடா இந்த பூனையும் பாலு குடிக்குமான்னு கேட்டா?" அதுக்கு நம்ம கடைசிபெஞ்சி பாஸ்கர் இல்ல அவன் என்ன சொன்னான் தெரியுமா?

பூனைக்குட்டி said...

செல்வேந்திரன் இந்தப் பூனை பால் மட்டும் இல்லை, ஹைதராபாத்தி சிக்கன் பிரியாணியே சாப்பிடும். ;)

பூனைக்குட்டி said...

உண்மைத் தமிழன் அண்ணாச்சி, கேட்டுப் பார்க்குறேன் இருந்தா சொல்லுங்க.

பூனைக்குட்டி said...

சரா, ரொம்ப வழியுது துடைச்சிக்கோங்க.