பொன்ஸ் பூர்ணாவிற்கு கண்டனங்கள்இதை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இப்படியெல்லாமா செய்வது. என்னவெல்லாம் காரணம் சொன்னாலும் இதை ஒத்துக்கவேமுடியாது.

பூனைக்குத்தான் புலியைப் போல சூடுபோட்டுக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் எல்லாம் ஒரே பேமிலி. யானையெல்லாம் வேற ஃபேமிலி புரிஞ்சிக்கங்க.

இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தப் பதிவிற்கு ISO : 9002 மொக்கை பதிவென்று அங்கீகாரம் கிடைக்குமா?

9 comments:

சிவபாலன் said...

Ha Ha Ha..

Good One!

மின்னுது மின்னல் said...

இந்தப் பதிவிற்கு ISO : 9002 மொக்கை பதிவென்று அங்கீகாரம் கிடைக்குமா?
//

கிடைக்காது ஏன்னெனில் இது தனிமனித தாங்குதல்... :)

செந்தழல் ரவி said...

ISO 9001 எல்லாம் கொடுக்கமுடியாது...கொஞ்சம் கூடக்குறைய இருந்தா பரவால்லையா ?

சரி ISO 5001 எடுத்துக்கங்க...

ILA(a)இளா said...

வீடு கட்ட ஜல்லி கம்ம்மியாகும் போது சொல்லி அனுப்பறோம்

மோகன்தாஸ் said...

சிவபாலன், மின்னலு, ரவிகாரு, இளா நன்றிகள்.

என்ஜாய் மாடிதரே...

அபி அப்பா said...

//கிடைக்காது ஏன்னெனில் இது தனிமனித தாங்குதல்... :)//

நச்ன்னு சொன்னய்யா மின்னல்!:-))

Anonymous said...

மோகன் நீங்கள் உண்மையிலேயே லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்கிறீர்களா?

பொன்ஸ்~~Poorna said...

சுட்ட மேட்டருக்கு ISO வேறேயா! ஆனையை கடத்தியதுக்கான காசை அண்ணாச்சிகிட்ட கொடுத்து வுடுறீரா?

மோகன்தாஸ் said...

பொன்ஸ் நான் உண்மையிலேயே இப்பத்தான் அதுவும் வேற ஒரு இடத்தில் பார்த்தேன்.

நான் இந்த மாதிரி பதிவு போட்டாலும், சுட்ட பொன்ஸை படிப்பதில்லை என்பதால் நம்பலாம். ;) கடைசியாய் வந்ததே கூட அண்ணாச்சிக்காகத்தான் :(