நன்றி நண்பர்களே மிக்க நன்றி அல்லது ஆப்பரேஷன் சக்ஸஸ் - பேஷண்டும் சாகலைபல பல அற்புதமான இடுகைகளுக்கே 8/8 நட்சத்திரக் குத்து கிடைப்பது அரிது என்னும் நிலையில், ஜெஸ்ஸிகா பெஹ்லைப் பற்றி நான் எழுதிய ஒரு கவிதைக்கு அதுவும் மீள்பதிவுக்கு 19/19 அளித்து பெருமை சேர்த்துவிட்டீர்கள் நண்பர்களே.

மிக்க மகிழ்ச்சி, இனிமேல் இம்மாதிரி கவிதை எழுத மாட்டேன். இம்மாதிரி விளையாட்டும் விளையாட மாட்டேன். ஆப்பரேஷன் இத்துடன் முடித்துக் கொள்ளப்படுகிறது.

2 comments:

செந்தழல் ரவி said...

:)))

மோகன்தாஸ் said...

செந்தழல் ரவி,

அந்த பத்தொன்பதில் நீங்களும் ஒன்றா? :)

இல்லை இப்ப விழுந்திருக்கிற நெகட்டிவ் குத்து உங்களுதா?